இன்ஸ்டா காதலனுடன், தங்கையை அழைத்து சென்ற 13 வயது சிறுமி! -ஓடும் ரயிலில் மீட்க உதவிய திருநங்கை Dec 28, 2020 7866 சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது சிறுமியையும், அவரின் 8 வயது தங்கையையும் கடத்தி சென்றதாக கல்லூரி மாணவனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்ய திருநங்கை உதவியால் மீட்கப்பட்டனர். சென்னை கோட்...